துபாய் தமிழ் சங்கத்தில் நாளை காந்தி ஜெயந்தி- பாரதியார் விழா கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

Dubai Tamil Sangam celebrates Gandhi Jayanthi and Bharathiyar vizha
துபாய்: துபாய் தமிழ் சங்கம் சார்பாக காந்தி ஜெயந்தி மற்றும் பாரதியார் விழா நாளை மாலை கொண்டாடப்படுகிறது.

துபாய் தமிழ் சங்கம் சார்பாக காந்தி ஜெயந்தி மற்றும் பாரதியார் விழா துபாயில் உள்ள கிரீக் பார்க் பகுதியில் உள்ள சில்ட்ரன் சிட்டி அரங்கத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் துபாய் தமிழ் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று சங்க நிறுவனர் ஏ.முஹம்மது தாஹா தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி குறித்து மேலும் விபரங்களுக்கு 050 467 43 99 எனும் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+