20ல் துபாய் தமிழ்ச் சங்க பொங்கல் கொண்டாட்டம் 2012
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு துபாய் அல் கிஸஸ் ஸ்டார் சர்வதேச பள்ளியில் நடைபெறுகிறது. இந்த தகவலை சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தெரிவித்தார்.
பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி குழந்தைகள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சி, குழந்தைகள் பாட்டு, தமிழர் திருநாள் குறித்து குழந்தைகள் பங்கேற்கும் பேச்சுப் போட்டி, வில்லு பாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர் பொதுச் செயலாளர் சி. ஜெகநாதனை 050 5787657 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பொங்கல் கொண்டாட்டத்திற்கு சிவ ஸ்டார் பவன், பிளாக் டுலிப் பிளவர், ராயல் செஃப், பெருமாள் பூக்கடை, மூன் தொலைக்காட்சி, 89.5 எஃப்.எம்., தினமலர், தட்ஸ் தமிழ்.காம் உள்ளிட்டவை அணுசரனை வழங்கியுள்ளன.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications