துபாயில் இந்திய சமூக நல மையம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!
நிகழ்ச்சிக்கு இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இஃப்தார் நிகழ்சிக்கு வந்திருந்த அனைவரையும் கன்வீனர் கே.குமார் வரவேற்றார். பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்து விவரித்த அவர் தமிழக சமுதாய அமைப்பான ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் பிரமாண்ட இஃப்தார் நிகழ்ச்சி குறித்து தெரிவிக்காதது நடுநிலையாளர்களை மிகவும் வருத்தமுறச் செய்தது.
உடனடியாக துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மாவிடம் ஈமான் அமைப்பு குறித்து ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கேட்டார். ஈமான் அமைப்பு நிர்வாகிகள் இது குறித்து கேட்கட்டும் என கே. குமார் கூறியபோது, ஜெயந்தி தானும் ஈமானின் ஒரு அங்கமே என தெரிவித்தவுடன் அவர் அதிர்ச்சியடைந்தார். நிலைமையை உணர்ந்த கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா அனைவரையும் சமாதப்படுத்தினார்.
உடற்பயிற்சியின் அவசியம் குறித்து தன்வீர் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், பொதுச் செயலாளர் ஜெகந்நாதன் மற்றும் தூதரக அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications