துபாயில் நடந்த பூஜாவின் பரத நாட்டிய அரங்கேற்றம்
நிகழ்ச்சிக்கு பாங்க் ஆஃப் பரோடா நிறுவனத்தின் ஜிசிசி கிளையின் தலைமை மேலாளர்கே. வ. ராமமூர்த்தி தலைமை தாங்கினார். துபாய் பாவா குழுவின் தலைவியும், தேர்ந்த நடன கலைஞருமான மீரா ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
முதலில் புஷ்பாஞ்சலி, அலாரிப்புடன் தொடங்கிய பூஜாவின் ஜதிஸ்வரமும் ,"தாண்டவேஷ" எனும் சிவ ஸ்துதி பாடலும் சிறப்பாக அமைந்தன. அடுத்து "சுவாமி நான் உந்தன் அடிமை" என்ற வர்ணத்துக்கு குமாரி பூஜா காட்டிய பாவங்கள் மற்றும் திறமையான ஜதிக்கோர்வைகள் யாவும் அருமையாக இருந்தன. அடுத்து வந்த ஆடிக்கொண்டார், ஸ்ரீ சக்ர ராஜ, காவடிச்சிந்து பதங்களும் தில்லானாவும் குமாரி பூஜா ஒரு தேர்ந்த நடன கலைஞர் என நிரூபித்தது.
இந்த நிகழ்ச்சியில் குரு திருமதி மீனாக்ஷி ஸ்ரீனிவாசன் அவர்களின் அருமையான குரலில் பாடல்களும், கணீரென நிறைவான நட்டுவாங்கமும், பிரதானமாக, வெகு சிறப்பாக பளிச்சிட்டன. திரு. ஸ்ரீனி கண்ணூர் அவர்களின் மிருதங்க லயமும், திரு. சுரேஷ் அவர்களின் வயலின் வாசிப்பும், திரு. சுனில் குமார் அவர்களின் புல்லாங்குழல் துணையும் அமோகமாக பொருந்தி மிக சிறப்பாக அமைந்தன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications