துபாயில் உலக எழுத்தறிவு தின சிறப்பு கருத்தரங்கம்
Subscribe to Oneindia Tamil

கேரள வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வட்டத்தின் சார்பில் உலக எழுத்தறிவு தினத்தையொட்டி சிறப்பு கருத்தரங்கம் கடந்த 8ம் தேதி அன்று துபாய் அல் கிஸஸ் டுலிப் இன் ஹோட்டல் அரங்கில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு முதுபெரும் எழுத்தாளர் ஜப்பாரிகா தலைமை வகித்தார். தமிழ் எழுத்தாளர்கள் சார்பில் முதுவை ஹிதாயத், முஸ்தபா மற்றும் இப்ராஹிம் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
குமார், கோபி, அஹமது, பைசல், செல்வி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிகளின் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications