நாளை துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி
துபாய்: துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி நாளை(6ம் தேதி) மாலை 6 மணிக்கு துபாய் தேரா நாஸர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெறவிருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்தீக் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மாணவர் சங்க தலைவரும், லேண்ட்மார்க் ஜீனத் குழுமத்தின் மேலாண்மை இயக்குநருமான சையது முஹம்மது சாதிக் இஃப்தார் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். முன்னாள் மாணவர் சங்க நிறுவன பொதுச் செயலாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் மற்றும் சூப்பர் சோனிக் குழும மேலாண்மை இயக்குநர் ஏ.எம்.இசட். ஜியாவுதீன் ஆகியோரும் சிறப்புரை வழங்குகின்றனர்.
நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணிபுரிந்து வரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்தீக் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னாள் மாணவர்கள் தங்களது வருகையினை 050-5489609 / 050 88 27 493 / 050 51 96 433 ஆகிய அலைபேசி எண்களில் தெரிவித்து உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications