ஷார்ஜாவில் 31வது பன்னாட்டு புத்தகக் கண்காட்சி: அருந்ததி ராய் பங்கேற்பு
ஷார்ஜா: ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி கடந்த 7ம் தேதி மாலை துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
31வது ஆண்டாக நடைபெற்று வரும் இக்கண்காட்சியினை ஷார்ஜா ஆட்சியாளர் ஷேக் சுல்தான் துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஓமன், பாகிஸ்தான், எகிப்து, சிரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரபி, ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்களை காட்சிக்கு வைத்துள்ளன.

இவ்வாண்டு இந்தியாவைச் சேர்ந்த நேஷனல் புக் டிரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளன. பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வமுடன் கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
குழந்தைகளைக் கவரும் வகையில் பெயிண்ட்டிங் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் தினமும் கருத்தரங்குகள், சமையல் போட்டிகள் உள்ளிட்டவையும் நடைபெறுகின்றன. இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய், சேது உள்ளிட்ட பலரும் இக்கருத்தரங்குகளில் பங்கேற்றனர். இந்த கண்காட்சி வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications