குவைத்தின் 51வது தேசிய தினத்தையொட்டி நடந்த ரத்ததான முகாம்
குவைத்தின் 51வது தேசிய தினத்தையொட்டி தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் சார்பில் 25.02.2012 அன்று ஜப்ரியா மத்திய ரத்த வங்கியில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.
பேரவையின் பொருளாளர் சாகுல் ஹமீது ரத்ததான முகாமினை துவக்கி வைத்தார். செயலாளர் முனீர் அஹமது இறை வசனங்களை ஓதினார். தலைவர் ஆவூர் பஷீர் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார்.
முகாமின்போது மத்திய ரத்த வங்கியின் இயக்குனர் டாக்டர் ரானா ஹுசைன் அப்துல் ரசாக் கௌரவிக்கப்பட்டார். இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை குவைத் இந்திய தூதரகத்தில் பதிவு பெற்று மதம்,இனம், மொழிக்கு அப்பாற்பட்டு பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் நிர்வாகிகள் முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!













Click it and Unblock the Notifications