துபாயில் அமீரக தமிழ்ச் சங்கம் நடத்திய இறகுப் பந்து போட்டி 2012, காதலர் தின கொண்டாட்டம்
அமீரக தமிழ்ச் சங்கத்தின் 2வது ஆண்டு இறகுப் பந்து போட்டி 2012 கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் பின்புறம் உள்ள உள்ளரங்கில் நடைபெற்றது. கலப்பு இரட்டையர், ஆண்கள் இரட்டையர், மகளிர் இரட்டையர் மற்றும் குழந்தைகள் (வயது 9-16) மற்றும் இளநிலை / குடும்ப மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், காதலர் தினம் கொண்டாட்டம் வேடிக்கை விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளில் சிறியவர் முதல் பெரியவர் வரை 256 பேர் கலந்து கொண்டனர். குழந்தைகள் இரட்டையர் பிரிவில் மாஸ்டர். ரோஷன் மல்லிகார்ஜூன், லாவண்யா கண்ணனும், மகளிர் இரட்டையர் பிரிவில் கீதா மல்லிகார்ஜூன், ராஜேஸ்வரி ரவியும், கலப்பு இரட்டையர் பிரிவில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ஸ்ரீராம் விஸ்வநாதன், காமாக்ஷி ஸ்ரீராமும் வெற்றி பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸைட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அவர்கள் விருது வழங்கி கெளவுரவித்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக













Click it and Unblock the Notifications