நாங்களும் சிரிப்போம்ல...!
சென்னை: 'சிந்திக்க தெரிந்த மனித குலத்திற்கே... சொந்தமானது சிரிப்பு' என கலைவாணர் சிரித்துக் கொண்டே பாடுவார் ஒரு திரைப்படத்தில்...
ஆறறிவு மனிதர்களுக்கு மட்டுமே சிரிக்கத் தெரியும் என அறிவியலும், விஞ்ஞானமும் சொல்கிறது. ஆனால், எதிர்பாரதவிதமாக சிரிப்பது போன்ற 'போஸ்' சில சமயங்களில் விலங்குகளிடமிருந்து கிடைத்துள்ளன. மனிதர்கள் சிரித்து படுத்தும் கொடுமைகளில் இருந்து தப்பி, விலங்குகளை சிரிக்க வைத்துப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட சில நலன் விரும்பிகளும் உண்டு.
சிரிப்பு என்றதும் மனிதர்கள் தான் நியாபகத்திற்கு வர வேண்டுமா என்ன? நாங்களும் சிரிப்போம்ல என்று ஐந்தறிவுகளும் இதோ உங்களுக்காக வரிசை கட்டுகின்றன.

நாங்களும் சிரிப்போம்ல... !
மிஸ்டர் பீன்...

நாங்களும் சிரிப்போம்ல... !
குழந்தைகளின் ஹீரோ இவர்... சும்மா இவர் சிரிப்புல இருந்து ஆரம்பிக்கலாமேனு தான்.

நாங்களும் சிரிப்போம்ல... !
சாரிங்க என் பல்லு எல்லாம் போன வாரம் தான் கொட்டுச்சு. அதான் இப்படி வாய் பொத்தி சிரிக்கிறேன்...

நாங்களும் சிரிப்போம்ல... !
ஐயோ... ஐயோ... உங்களோட ஒரே காமெடியாப் போச்சு

நாங்களும் சிரிப்போம்ல... !
என் பல்லப் பார்த்ததும் ஒரு நடிகை நியாபகத்துக்கு வாராகலா... சத்தமா சொல்லாதீக, சண்டைக்கு வந்துருவாக...

நாங்களும் சிரிப்போம்ல... !
நா டெய்லி டூ டைம்ஸ் பிரஸ்.... பண்ண மாட்டேனு சொல்ல வந்தேன்... நல்லா ஏமாந்தீங்களா?

நாங்களும் சிரிப்போம்ல... !
என்நண்பேண்டா... ராம் ஒரு கத சொல்லேன்

நாங்களும் சிரிப்போம்ல... !
நாந்தாங்க இந்தியன்ல கவுண்டமணிய 'அங்க' கடிச்ச மனீஷா கொய்ராலாவோட ஒட்டகம்.

நாங்களும் சிரிப்போம்ல... !
சிரித்து வாழ வேண்டும்... பிறர் சிரிக்க வாழ்ந்துடாதே..!!! தலைவர் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது.

நாங்களும் சிரிப்போம்ல... !
நா சிரிச்சா தீபாவளி... ஹோய் நாளும் இங்கே ஏகாதசி

நாங்களும் சிரிப்போம்ல... !
நா சிரிச்சா தாங்கமாட்ட... நாலு மாசம் தூங்கமாட்ட...
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications