இந்திய குடியரசு தினம்-துபாயில் ரத்ததான முகாம்: 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா ரத்ததான முகாமினை துவக்கி வைத்து முதல் ஆளாக ரத்ததானம் செய்தார். இந்திய குடியரசு தின விழா மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த தின விழாவினையொட்டி நடைபெறும் சிறப்பு ரத்ததான முகாமில் ரத்ததானம் செய்வது குறித்து பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்தார். ரத்ததானம் வழங்கும் அனைவரையும் அவர் பாராட்டினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தானுபே நிறுவனத்தின் நிறுவன தலைவர் ரிஜ்வான் சாஜன் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா செய்து வரும் ரத்ததான சேவையினை பாராட்டினார்.
லத்திஃபா மருத்துவமனையின் நாதிய அப்துல்லாஹ் கலந்தர் தனது வாழ்த்துரையில், ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா கடந்த 2007ம் ஆண்டு முதல் தொடர்ந்து ரத்ததான சேவையினை மேற்கொண்டு வருவது குறித்து பெருமிதம் தெரிவித்தார். நினைவுப் பரிசுகளை இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா மற்றும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தலைவர் மோகன் ஆகியோருக்கு வழங்கி கௌரவித்தார்.
ரத்ததானம் செய்ய வந்தோருக்கு இலவச கண் பரிசோதனையும் செய்யப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் ரத்ததான முகாமில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சிவநந்தன் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு பீச்சர் விஷன், கோட்டார் இன்டீரியர்ஸ், நியூ வே ஆட்டோ பார்ட்ஸ், அல் அக்பர், டிஜிட்டல் ஐ ஸ்டுடியோ மற்றும் சூப்பர் 94.7 எஃப்.எம். ஆகிய நிறுவனங்கள் அணுசரனை வழங்கியிருந்தன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications