ஓவர் குண்டான அம்மாக்களின் குழந்தைகளுக்கு ஆயுள் குறைவாம்: ஆய்வில் தகவல்
பாரீஸ்: குண்டான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 35 சதவீதம் பேர் 55 வயதுக்கு முன்பு இறந்துபோகும் வாய்ப்பு அதிகம் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1950ல் இருந்து 1976 வரை பிறந்த 37,709 குழந்தைகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் கலந்து கொண்டபோது அவர்களுக்கு 34 முதல் 61 வரை வயது இருந்தது. அதில் 6,6551 பேர் ஆய்வுக்கு முன்பே இறந்துவிட்டனர்.

இந்த குழந்தைகளை பெற்ற 28,540 பெண்களில்
21 சதவீதம் பேர் ஓவர் வெயிட்டானவர்கள். அவர்களின் பி.எம்.ஐ. 25 முதல் 29.9 சதவீதம் இருந்தது. மேலும் 4 சதவீதம் பேர் உடல் பருமானால் அவதிப்பட்டவர்கள். அவர்கள் குழந்தையை பெற்றபோது அவர்களின் பி.எம்.ஐ. 30 மற்றும் அதற்கு மேல் இருந்தது.

55 வயது
உடல் பருமனான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 35 சதவீதம் பேரும், ஓவர் வெயிட்டான பெண்களின் குழந்தைகளில் 11 சதவீதம் பேரும் 55 வயதுக்கு முன்பு இறக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு நடத்திய எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியை ரெபக்கா ரேனால்ட்ஸ் தெரிவித்தார்.

இதய நோய்
உடல் பருமனான பெண்களுக்கு பிறந்த குழந்தைகளில் 42 சதவீதம் பேர் வளர்ந்த பிறகு இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குழந்தைகள்
அம்மா குண்டாக இருந்தால் பிறக்கும் குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்டு, நீண்ட காலம் வாழ முடியாமல் போகிறது என்பது இந்த ஆய்வில் இருந்து தெரிய வருகிறது.

2.8 மில்லியன் பேர்
கடந்த 2008ம் ஆண்டில் 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் 1.4 பில்லியனுக்கும் அதிகமானோர் ஓவர் வெயிட்டாக உள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இந்நிலையில் உடல் எடை தொடர்பான பிரச்சனைகளால் ஆண்டுதோறும் 2.8 மில்லியன் பேர் இறக்கிறார்களாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications