துபாயில் பாக்யராஜ், பூர்ணிமா பங்கேற்ற பொங்கல் விழா
துபாய்: துபாய் முத்தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழா கடந்த மாதம் 22ம் தேதி சிறப்பாக நடந்தது.
துபாயில் முத்தமிழ்ச் சங்கம், மெய்யுணர்வு மையத்துடன் இணைந்து மாபெரும் பொங்கல் விழாவினை 22.02.2013 அன்று மாலை 6 மணிக்கு துபாய் இந்தியப் பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் வெகு சிறப்பாக நடத்தியது.
முத்தமிழ்ச் சங்க தலைவர் திரு. மோகன் தலைமையில் நடந்த விழாவில் மெய்யுணர்வு மைய இயக்குநர் தமிழ் பேராளர் க.மு. சிவசாமி சிறப்புச் சொற்பொழிவாற்றினார். விழா ஏற்பாடுகளை திருமதி. லக்ஷ்மி ப்ரியா, திருமதி. அனு, திரு. ரமணி, திரு. ஷா, திரு பாலாஜி நரசிம்மன், திரு. அருண், திரு. சிகாமணி, திரு. தனசேகர், திரு. கணேசன் மணி செய்திருந்தார்கள்.

மனைவியுடன் வந்த பாக்யராஜ்
திரைப்பட இயக்குநர் பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணிமா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மாணவிகளின் கலை நிகழ்ச்சி
மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சியும், திரு சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. குமாரி ஷப்னம், திருமதி. வரலக்ஷ்மி, திரு, கிஷோர் அவர்களும் இந்த இசை நிகழ்ச்சியில் பாடி பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தனர்.

மாணிவிகளுடன் பாக்யராஜ், பூர்ணிமா
கலை நிகழ்ச்சியில் அழகாக ஆடிய மாணவிகளுடன் பாக்யராஜ் தம்பதி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications