15ம் தேதி துபாயில் சிறப்பு ரத்ததான முகாம்: பிர‌ண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

FOI's blood donation camp in Dubai on mar. 15
துபாய்: வரும் 15ம் தேதி துபாயில் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது.

துபாயில் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் பிர‌ண்ட்ஸ் ஆஃப் இந்தியா எனும் அமைப்பு ச‌ர்வ‌தேச‌ ம‌க‌ளிர் தின‌ம் ம‌ற்றும் சுவாமி விவேகான‌ந்த‌ரின் 150வ‌து பிற‌ந்த‌ நாள் ஆகிய‌வ‌ற்றையொட்டி ர‌த்த‌தான‌ முகாமினை 15.03.2013 காலை 8.30 ம‌ணிக்கு ல‌த்திஃபா ம‌ருத்துவ‌ம‌னையில் ந‌ட‌த்துகிற‌து.

ர‌த்த‌தான‌ம் செய்ய‌ விரும்புவோர் 055 5018 217 / 055 7861277 ம‌ற்றும் 055 2207263 ஆகிய‌ அலைபேசி எண்க‌ளில் தொடர்பு கொண்டு முன்ப‌திவு செய்ய‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

மின்ன‌ஞ்ச‌ல்: [email protected]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+