துபாயில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கிய பேரவையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி நடைபெற்றது.
துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 20.03.2013 அன்று மாலை அஸ்கான் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை சம்மான்கோட்டை பள்ளிவாசல் கத்தீப் காயல் சையது அஹமது முத்துவாப்பா பாசி ஆலிம் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கஃபூர் காக்கா, ஈசா, சாதிக் காக்கா உள்ளிட்டோர் செய்திருந்தனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications