சங்கராபுரத்தில் நடந்த கம்பன் தமிழ்ச் சங்க தொடக்க விழா கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கம்பன் தமிழ்ச் சங்க தொடக்க விழா கூட்டம் நடைபெற்றது. விழாவுக்கு ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். புலவர் சிவலிங்கம், தங்கவேல், சுப்புராயுலு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். செஞ்சி ராஜகோபால் அனைவரையும் வரவேற்றார். சண்முகா கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் இராமு "கம்பன் காட்டும் முத்தமிழின்பம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
'வஹியாய் வந்த வசந்தம்' நூலை இதயத்துல்லா அறிமுகப்படுத்தி பேசினார். கம்பன் தமிழ்ச் சங்கத்தில் புரவலராக இணைத்துக் கொண்ட நல்உள்ளங்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்ச்சியில் நல்லாசிரியர் முகமது, திருக்கோவிலூர் தமிழ்ச் சங்க தலைவர் உதியன், சங்கைத் தமிழ்ச் சங்க தலைவர் சுப்புராயன், திருக்குறள் பேரவை அமைப்பாளர் இலட்சுமணன், முத்தமிழ் மன்றம் தென்னவன், முத்துக்கருப்பன், ஸ்டார் கிளப் செயலாளர் சையத் பஷீர், வாசவி கிளப் ரகுநாதன், ஜனனி மகாலிங்கம், பேராசிரியர் அப்சர் பாஷா, தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, குசேலன், மனிதநேய அறக்கட்டளை வைத்திப்பிள்ளை, ராஜாராம், நல்லாசிரியர் கலியராமன், துரைசாமி, ஜனார்த்தனசிங், சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியில் ஸ்டார் பள்ளி செயலாளர் முகமத் ரபி நன்றியுரை நிகழ்தினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications