குவைத்தில் அன்றும், இன்றும், என்றும்: அனுராதா ஸ்ரீராம், ரோபோ சங்கர் பங்கறே்பு
குவைத்: குவைத் தமிழ்ச் சங்கம் நடத்திய அன்றும், இன்றும், என்றும் இன்னிசை நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி நடந்தது.
குவைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அன்றும், இன்றும், என்றும் என்ற தலைப்பில் கடந்த 1ம் தேதி இன்னிசை இரவு நிகழ்ச்சி நடந்தது. குத்து விளக்கேற்றி தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மெல்லிசை, நாட்டுப்புற இசை என்று பல்வேறு காலங்களில் வெளியான தமிழ் திரை இசைப் பாடல்கள் பாடப்பட்டன.
பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் மேடையில் பாடப் பாட பார்வையாளர்கள் ஆடத் துவங்கிவிட்டனர். ஸ்ரீதர் தலைமையிலான ஸ்ரீ ராஜ் மெலோடிஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சி அருமையாக இருந்தது. பின்னணி பாடகர் வேல்முருகன் நாட்டுப்புற பாடல்கள் பாடி பார்வையாளர்களை அசத்தினார். ரோபோ சங்கர் தனது பாணியில் நகைச்சுவை கலந்த மிமிக்ரி செய்தார். அவர் பேசப் பேச அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.
நிகழ்ச்சியில் குவைத் தமிழ்ச் சங்க தலைவர் டாக்டர் பி. ரவிக்குமார், பொதுச் செயலளார் ஏ. மாரியப்பன், விளம்பரதாரர்கள் கூட்டாக சேர்ந்து பொங்கல் மலரை வெளியிட்டனர். 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை டிவி தொகுப்பாளினி பிரியதர்ஷினி தொகுத்து வழங்கினார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications