11ம் தேதி துபாயில் தமிழ்த்துளி அமைப்பின் பொங்கல் விழா
துபாய்: துபாயில் தமிழ்த்துளி அமைப்பின் பொங்கல் விழா 11.01.2013 அன்று காலை 9.30 மணிக்கு துபாய் க்ரீக் பூங்காவில் நடைபெற இருக்கின்றது.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் மாலை தேனீர் வழங்கப்படும்.
விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது பெயர்களை 055 163 45 65/ 050-7472432 / 050-5986774 ஆகிய எண்களில் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலை 9.30 மணி முதல் 10.00 மணிக்குள் வரும் உறுப்பினர்களுக்கு தமிழ்த்துளியின் சார்பில் க்ரீக் பூங்கா நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.
சார்ஜாவில் இருந்து வருபவர்களுக்கு போக்குவரத்து வசதி தேவைப்படும் என்றால் விழாக் குழுவினரை தொடர்பு கொள்ளவும். அனைவரும் பங்கு கொண்டு மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வருமாறு தமிழ்த்துளி தங்களை அன்புடன் வரவேற்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications