25ல் பொங்கல் விழா கொண்டாடும் ராசல் கைமா தமிழ் மன்றம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: ராசல் கைமா தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா வரும் 25ம் தேதி நடைபெறுகிறது.
துபாயில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராசல் கைமா. இங்குள்ள தமிழ் மன்றத்தில் வரும் 25ம் தேதி மாலை 6.30 மணிக்கு இந்தியன் சங்க வளாகத்தில் பொங்கல் விழா வெகு சிறப்புற நடைபெற இருக்கிறது.
அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய சின்னத்திரை கலைஞர்கள் தேவகோட்டை ராமநாதன், திருச்சி சரவணன், கே. பழனி, பிரசன்னா மணிகண்டன், டாக்டர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.
மேலும் குழந்தைகள் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் ஹபீப் 050 647 2868 / பூபதி 050 750 1359 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications