அவனன்றி அணு கூட அசையாது… உள்ளம் உருக்கும் சிவரஞ்சனியின் பாடல்கள்!
சிவனைப் பற்றிய பாடல்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு. எத்தனையோ பாடகர்கள் சிவனைப் பற்றி பாடியுள்ளனர். இருந்தாலும் புதிது புதிதாக பாடல்களும், இசைத்தட்டுக்களும் வெளியிடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
திரைப்பட இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியன் சிவனைப் பற்றிய எட்டு பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். சிவரஞ்சனி என்று பெயரிடப்பட்டுள்ள ஆடியோ சிடி ஞாயிறு மாலை வெளியிடப்பட்டது.

நீதியரசர் பி. பாஸ்கரன் இசைத் தகட்டினை வெளியிட பிரபல கர்நாடக சங்கீத பாடகர் உன்னி கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் கலைஞர் தொலைக்காட்சியின் முதுநிலை மேலாளர் ஃபிளாரன்ஸ் பெராரா, கல்யாணமாலை மோகன், இயக்குநர் அரவிந்தராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த இசைத் தகட்டிற்காக பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன், ஏ.ஆர். ராஜநாராயணன், கோவையைச் சேர்ந்த கவிஞர் பழமன், அகியோர் எழுதியுள்ளனர்.
அறிந்தோ அல்லது... கேளுங்கள்... கேளுங்கள்... ஐங்கரன் தந்தையே..., அவனன்றி அணுகூட அசையாது.... சிவபெருமானே... எங்கும் நிறைந்தவனே... அழைத்தால் வருவான்... ஆகிய எட்டு பாடல்களை பிரபல பின்னணி பாடகர்கள் மனோ, உன்னி கிருஷ்ணன், உன்னி மேனன், மது பாலகிருஷ்ணன், ராஜேஸ்வரி, ரஞ்சனி மற்றும் ஆஷிஸ் உத்ரியன் ஆகியோர் பாடியுள்ளனர்.
-
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications