இந்திய குடியரசு தினத்தையொட்டி துபாயில் சிறப்பு ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil

துபாய் இந்திய கன்சுலேட், இந்திய சமூக நல மையம் மற்றும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து இந்திய குடியரசு தினம் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாளை நினைவு கூறும் விதமாக ரத்ததான முகாமினை வரும் 18ம் தேதி காலை 8.30 மணிக்கு இந்திய கன்சுலேட் அரங்கில் நடத்த இருக்கிறது.
ரத்ததான முகாமிற்கு இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை தாங்கிறார். தானுபே குரூப்பின் தலைவர் ரிஜ்வான் சாஜன் தலைமை விருந்தினராகவும், துபாய் லத்திஃபா மருத்துவமனை ரத்த வங்கியின் நாதியா அப்துல்லா கலந்தர் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்கின்றனர்.
ரத்த தானம் செய்ய விரும்புவோர் 050 151 27 57/ 055 50 18 217/ 055 220 72 63 ஆகிய எண்களில் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications