துபாய் முஷ்ரிப் பூங்காவில் கூடிய தமிழ்ப் பெண்கள் சங்கத்தினர்

பெண்களுக்கு தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அலாதிப் பிரியம் உண்டு. அதை மனதில் வைத்து சிகை அலங்காரம், நகம் மின்ன அலங்காரம் என அதில் தேர்ந்த உறுப்பினர்கள் சொல்லித்தர மற்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். உறுப்பினர்களின் திருவாளர்களும் குழந்தைகளோடு சேர்ந்து அவர்களுக்குச் சமமாக விளையாடி மகிழ்ந்தனர்.
உறுப்பினர் ஒருவரின் மகன் கராத்தேயில் தான் கற்ற கதா செய்து காண்பித்தது சிறப்பு. உறுப்பினர்களும் தங்களுக்குத் தெரிந்த பயனுள்ள செய்திகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் நீ என்று போட்டி போட்டனர். மதிய உணவு ஆர்யாஸிலிருந்து வரவழைக்கப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. உணவிற்குப் பின் சிறுசிறு விளையாட்டுக்களையும் முடிக்க, தேர்வுக்காலமாக இருந்தாலும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நிகழ்ச்சி நடத்தி அசத்திவிட்டதாக உறுப்பினர்கள் மனம் திறந்து பாராட்டியது அடுத்த நிகழ்ச்சிக்கான அச்சாரமாக அமைந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications