துபாயில் புதிய நிறுவனம் துவங்கிய புதுக்கோட்டை எஸ்.எஸ். மஹால் அதிபர்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் புதுக்கோட்டை எஸ்.எஸ். மஹால் அதிபர் ஷர்புதீன் அவர்களின் புதிய வணிக நிறுவனம் அல் வஹா பூல்ஸ் மற்றும் மூவர்ஸ் திறப்பு விழா கடந்த 13ம் தேதி மாலை தேரா கிளாக் டவர் அருகில் நடைபெற்றது.

விழாவுக்கு அல் வஹா குரூப் மேலாண்மை இயக்குநர் ஷர்புதீன் தலைமை வகித்தார். அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா, மணிச்சுடர் அமீரக செய்தியாளர் முதுவை ஹிதாயத், கோட்டக்குப்பம் முஹம்மது யஹ்யா ஹஜ்ரத், வி.களத்தூர் மௌலவி ஹிதாயத்துல்லா, புதுக்கோட்டை ரியாஸ், சித்தையன்கோட்டை மௌலவி முஹம்மது, பள்ளபட்டி மௌலவி இல்யாஸ் மற்றும் உலமாப் பெருமக்கள் பலர் பங்கேற்றனர்.
அல் வஹா குரூப் மென்மேலும் சிறப்புடன் வளர்ச்சி பெற நிகழ்ச்சியில் பங்கேற்றோர் வாழ்த்தினர்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications