நாளை துபாயில் முஸ்லீம் லீக் நிறுவன நாள் கருத்தரங்கம்
துபாய்: துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் முஸ்லிம் லீக் நிறுவன நாள் மற்றும் ஏப்ரல் 2 பேரணி விளக்க கருத்தரங்கு நாளை(14.03.2013) இரவு 8 மணிக்கு சோனாப்பூர் பவர் குரூப் கேம்ப் மஸ்ஜிதில் நடைபெற இருப்பதாக கொள்கை பரப்புச் செயலாளர் கடையநல்லூர் எஸ்.கே.எம். ஹபிபுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிக்கு சோனாபூர் கிளை செயலாளர் ராமநாதபுரம் ரஹ்மத்துல்லாஹ் தலைமை வகிக்கிறார். விழாக்குழு செயலாளர் ராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. பரக்கத் அலி முன்னிலை வகிக்கிறார்.
அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா, பொருளாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான், மக்கள் தொடர்பு செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த இருக்கின்றனர்.

ஷஹாபுதீன் நன்றியுரை நிகழ்த்துகிறார். இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 055 110 96 40 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications