சந்திராஷ்டமம் என்றால் என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?
சென்னை: சந்திராஷ்டமம் என்றால் என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளவர்களுக்காகவே இந்த தகவல்.
கடந்த சில ஆண்டுகளாக சந்திராஷ்டமம் பற்றி பல்வேறு தரப்பினரிடம் பல்வேறு விதமான கருத்துக்கள், யூகங்கள், பயம் போன்றவை நிலவி வருகின்றது. இதனால் சந்திராஷ்டமம் பற்றிய முழு தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.
ஜோதிட வானியல் கலையின்படி மனதை கட்டுப்படுத்தி, அறிவுத்திறனை நிர்ணயிக்கும் கிரகம் சந்திரனாகும். எப்போது எல்லாம் சந்திரன் ஒரு குறிப்பிட்ட ராசியில் சஞ்சரிக்கின்றாரோ அப்பொழுது எல்லாம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அறிவுத் திறனும், மனோ பலமும் குறையும் வாய்ப்பு உள்ளது என பழைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
எனவே, சந்திராஷ்டம தினங்களில் அறிவுத்திறன் குறைவதால் அத்தகைய நேரங்களில் முக்கியமான விஷயங்களில் நாம் தவறான முடிவு எடுப்பதற்கு சாத்தியக் கூறுகள் அதிக அளவில் உள்ளது.
எனவே சந்திராஷ்டம தினத்தில் தேவையின்றி யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்யக் கூடாது என்றும், சுப காரியங்களில் ஈடுபடுவதை சற்று தள்ளி வைக்க வேண்டும் என்றும், முக்கிய முடிவுகளையும், ஆலோசனைகளையும் சம்பந்தப்பட்ட ராதசிக்குரிய நபர்கள் எடுத்தல் கூடாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றது.
மேலும் சந்திராஷ்டம தினத்திற்கு முந்தைய தினம், பிந்தைய தினம் என ஆக மொத்தம் மூன்று நாட்கள் மிக கவனமாக செயல்பட வேண்டும்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications