துபாயில் நடந்த புத்தகம் போற்றுதும் நூல் அறிமுக நிகழ்ச்சி
துபாய்: துபாயில் தமிழ் வாசகர் வட்டத்தின் சார்பில் புத்தகம் போற்றுதும் எனும் நூல் அறிமுக நிகழ்ச்சி 26.09.2014 அன்று நடைபெற்றது.
புத்தகம் போற்றுதும் எனும் நூல் மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுல்லாத்துறை அலுவலராகப் பணிபுரிந்து வரும் கவிஞர் இரா. ரவி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளது.

இந்நூல் துபாயில் அறிமுகப்படுத்தி கவிஞர் அதிரை கவியன்பன் கலாம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தமிழின் தலைநகராய் விளங்கிய மதுரை மாநகரைச் சேர்ந்த கவிஞர் ரவியின் நூல் அமீரக அன்பர்களின் மத்தியில் அறிமுகப்படுத்திடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்வளிக்கிறது. தமிழ் என்ற ஒற்றைச்சொல் கடல் கடந்தும் நம்மை இணைப்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
நிகழ்ச்சியில் கவிஞர்கள் காவிரிமைந்தன், ஜியாவுதீன், நர்கிஸ், அனீசா, திண்டுக்கல் ஜமால் முஹைதீன், ரமணி, ஹெல்த் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications