துபாயில் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் கோலாகலம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தமிழர் திருவிழா நேற்றைய தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் துபாயில் உள்ள சிவன் கோவில் அருகில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தேமுதிக அமீரக பிரிவு செயலாளர் காரல்ஸ் மார்க்ஸ் ஆலோசனைபடி அவை தலைவர் கமால் தலைமையில், பொருளாளர் சதிஷ், துணை செயலாளர்கள் மாரிமுத்து, அம்சத்அலி, செ.சகிலன், நெல்லை தவசி முருகன் , இளைஞர் அணி செயலாளர் ராஜசேகர், கேப்டன் மன்றம் செயலாளர் சனாசாதிக் ஆகியோர் முன்னிலையில் துபாயில் தமிழர் திருநாள் நடைபெற்றது.

சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கபட்டது.
இவ்விழாவிற்க்கு நண்பர்கள் மற்றும் கழக சொந்தங்கள் அனைவருக்கும் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் நன்றி கூறினர்.

More From
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications