சிறுகதை எழுதுவீர்களா?: இந்த போட்டியில் பங்கேற்கலாமே!
புதுச்சேரி: தனித்தமிழ் இயக்கம் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதிக்குள் சிறுகதையை அனுப்பி வைக்க வேண்டும்.
தனித்தமிழ் இயக்கம் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதிக்குள் சிறுகதையை அனுப்பி வைக்க வேண்டும்.

கதைகளை அனுப்ப வேண்டிய முகவரி,
முனைவர் க. தமிழ மல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம்,
66, மாரியம்மன் கோயில் தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605009 தொலைபேசி எண்:0413-2247072
விதிமுறைகள்:
1. ஏ4 தாளில் 5 பக்கம் கொண்ட குமுகாயக்கதைகள், பிறசொற்கள், பிறமொழிப்பெயர்கள் கலவாத நடையில் எழுதப்படல் வேண்டும்.
2. கதையின் இரண்டு நகல்களை அனுப்ப வேண்டும். ஒரு நகலில் மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக.
கதையின் எந்தப் பக்கத்திலும் எழுதியவர் பெயர் இருக்கக்கூடாது.
3. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா
4. தேர்தெடுக்கப்பட்ட கதைகள்‘வெல்லும்தூயதமிழ்'மாத இதழில் வெளியிடப்படும்.
5. நடுவர் தீர்ப்பே இறுதியானது.
6. சிறுகதைப் படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும்
பொறிஞர் இரா.தேவதாசு இவ்வாண்டு பரிசுகள் வழங்குகிறார்.
இரண்டு முதற்பரிசுகள் ரூ. 750.00=ரூ.1500
இரண்டு இரண்டாம் பரிசுகள் ரூ. 500.00=ரூ. 1000
இரண்டு மூன்றாம் பரிசுகள் ரூ. 250.00= ரூ. 500
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications