துபாயில் நடந்த பூமிநேரம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் பூமிநேரம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 19.03.2016 சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியையொட்டி உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய விளக்குகள் அணைக்கப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மின் சிக்கனம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மேலும் இதனையொட்டி சிறப்பு நடையோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தமிழக மாணவர் விவேகானந்தன் கடந்த 4 வருடமாக பங்கேற்று வருகிறார். இது போன்ற நிகழ்ச்சிகள் அமீரகம் முழுவதும் நடைபெற்றது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications