துபாயில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்
துபாய்: துபாயில் பூதமங்கலம் நலச்சங்கத்தின் சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் 20.12.2013 வெள்ளிக்கிழமை மாலை நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் வெகு சிறப்புற நடைபெற்றது.
ஹாஜி எல்.ஏ. அப்துல் வாஹிது, ஹாஜி ஏ.எம்.இசட். ஜியாவுதீன், ஹாஜி எம்.ஏ. ஜபருல்லா மற்றும் ஏ.ஏ. ஹாஜி முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் பீ.மு. மன்சூர் பேசினார். தமக்கென ஒரு பட்டம் பெறுவதுடன் அதன் பின்னர் பணிபுரிந்து கொண்டு கல்வித்தகுதியினை அதிகரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துக்கூறினர்.
தன்னிடம் பயின்ற முன்னாள் மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த பூதமங்கலம் ஜமாஅத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பூதமங்கலம் ஜமாஅத்தினர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இது ஹோட்டல் கருத்தரங்க அரங்கமா? அல்லது வகுப்பறையா என்று சொல்லும் அளவிற்கு முன்னாள் மாணவர்கள் பலர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications