துபாயில் நடந்த 'இந்திர தனுஷ்': ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் உள்ள இந்திய கன்சுலேட்டில் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்திர தனுஷ் என்ற பெயரில் இந்திய கலை விழாக்கள் நடத்தப்படும் என்று துபாயில் உள்ள இந்திய கன்சுலேட் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இந்திர தனுஷ் நிகழ்ச்சி இந்திய கன்சுலேட்டில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து வந்த உஸ்தாத் மக்பூல் ஹுசைன் கான் மற்றும் அவரது மகன் ஜீசான் கான் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் இசை வெள்ளத்தில் பார்வையாளர்களை நனைய வைத்தனர்.

இந்திய கன்சுலேட் நடத்திய இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்திர தனுஷ் நிகழ்ச்சி நடந்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications