Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக தமிழ்ச்சங்க விருதுகள்.. மதுரை தமிழ்ச்சங்கம் அறிவிப்பு

உலக தமிழ்ச்சங்க விருதுகளை மதுரை தமிழ்ச்சங்கம் அறிவித்Madurai Tamil Association announce World Tamil Association awards. துள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: உலக தமிழ்ச்சங்க விருதுகளை மதுரை தமிழ்ச்சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்களுக்கு ஆண்டு தோறும் மதுரை தமிழ்ச்சங்கள் உலகத் தமிழ்ச்சங்க விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் 2016ஆம் ஆண்டுக்கான விருதை மதுரை தமிழ்ச்சங்கம் அறிவித்துள்ளது.

Madurai Tamil Association announce World Tamil Association awards

இதுதொடர்பாக மதுரை தமிழ்ச்சங்கம் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையின் சார்பில் இலக்கியம், இலக்கணம் மற்றும் மொழியியல் துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும், 'உலகத் தமிழ்ச்சங்க விருதுகள்' என்னும் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தது.

அதனடிப்படையில் 2016ஆம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச்சங்க இலக்கண விருதிற்கு தங்கள் தெரிவிவு செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Madurai Tamil Association announce World Tamil Association awards

05.04.2018 அன்று தமிழக முதல்வர் அவர்களால் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் தாங்கள் தவறாது கலந்து கொள்ளுமாறும் 05.04.2014 அன்று காலை 7 மணிக்குள் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருடிக தருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+