4ம் தேதி துபாயில் புனித மௌலித் ஷரீஃப்
Subscribe to Oneindia Tamil
துபாய்: வரும் 4ம் தேதி துபாயில் நாகூர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா புனித மௌலித் ஷரீஃப் நடைபெற உள்ளது.
துபாயில் உள்ள அஸ்கான் டி பிளாக்கில் நாகூர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா புனித மௌலித் ஷரீஃப் நிகழ்ச்சி வரும் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மௌலித் ஷரீஃப் நிகழ்ச்சி மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 7.30 மணி அளவில் நடைபெறும்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனியிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications