24ல் அபுதாபியில் பொங்கல் விழா: சுகி சிவம் தலைமையில் பட்டிமன்றம்
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: பாரதி நட்புக்காக அமைப்பு வரும் 24ம் தேதி அபுதாபியில் தமிழர் திருநாள் விழாவை கொண்டாடவிருக்கிறது.
பாரதி நட்புக்காக அமைப்பு தமிழர் திருநாளான பொங்கல் விழாவை வரும் 24ம் தேதி அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில் கொண்டாடவிருக்கிறது.

இந்த விழாவில் சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இன்றைய வாழ்க்கைமுறை நமக்கு தருவது நிம்மதியே... நெருக்கடியே... என்ற தலைப்பில் நடக்கும் பட்டிமன்றத்தில் பேராசிரியர் ராமசந்திரன், புலவர் ராமலிங்கம், சிவகுமார், மோகனசுந்தரம், டாக்டர் பிரேமா குமார், முனைவர் சுந்தரவள்ளி ஆகியோர் பேசவிருக்கிறார்கள்.
24ம் தேதி மாலை 5.55 மணிக்கு துவங்கும் விழா இரவு 10 மணி வரை நடைபெறும். இந்த விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாரதி நட்புக்காக அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications