வீட்டு வேலையிலும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க பாஸ்!
கணவன் மனைவி இடையே ஒருவருக்கொருவர் வீட்டுவேலைகளை பகிர்ந்து கொண்டு செய்தால்தான் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மிசௌரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இது கண்டறியப்பட்டுள்ளது.
வீட்டு வேலையின் சுமைகளை பகிர்ந்து கொள்வது என்பது ஒருவருக்கொருவர் மீதான பாசத்தையும், அன்பையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

வீட்டு வேலைகள்
இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருக்கின்றனர். அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு வந்து வீட்டு வேலைகளை மனைவி மட்டுமே தனியாக செய்தால் ஒருவித சலிப்பும் ஏற்பட்டுவிடும். எனவே வீட்டிற்கு வந்த பின்னரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு வேலைகளை செய்யவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

குழந்தைகளை கவனித்தல்
வீட்டில் குழந்தைகள் இருந்தால் அதை கவனிக்கும் பொறுப்பு இருவருக்குமே வேண்டும் என்கின்றனர். அப்பொழுதுதான் கணவன், மனைவி இருவருக்குமே குழந்தைகள் மீது ஒரு ஒட்டுதல் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

பாசப்பிணைப்பு
தந்தைக்கும் குழந்தைக்கும் இடையேயான பிணைப்பு அதிகரிக்கும் போது மனைவிக்கும் சந்தோசம் அதிகரிக்கிறது. இதனால் தம்பதியரிடையே மகிழ்ச்சியும் கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.

சின்னச் சின்ன அட்ஜஸ்ட்மென்ட்
இதுபோன்று குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சின்னச் சின்ன அட்ஜஸ்ட்மென்டுடன் நடந்து கொண்டாலே குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications