ஷார்ஜாவில் நாளை துவங்கும் சர்வதேச புத்தக கண்காட்சி: அப்துல் கலாம், கமல் ஹாஸன் பங்கேற்பு
ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகர் ஷார்ஜாவில் உள்ள எக்ஸ்போ சென்டரில் 32வது சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது. நாளை துவங்கும் இந்த கண்காட்சி வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்புத்தக கண்காட்சியினை ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி துவக்கி வைக்கிறார். இக்கண்காட்சியில் 53 நாடுகளில் இருந்து 1,010 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 405,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் இடம்பெறும். இந்தியா உள்பட பல நாடுகள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன.
போர்ச்சுகல், நியூஸிலாந்து, ஹங்கேரி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் முதல் முறையாக இக்கண்காட்சியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
இக்கண்காட்சியில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.
இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் http://www.sharjahbookfair.com/portal/6769572f-5b1a-46e5-8102-7a2c5ba4089d.aspx என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications