குருசரணின் “ஸ்ராவ்யம்” இசை நிகழ்ச்சி- துபாயில் இன்று மாலை நடைபெறுகிறது
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இன்று தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
"ஸ்ராவ்யம்" என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகரான சிக்கில் குருசரண் இசைமழையில் ரசிகர்களை நனைக்க இருக்கின்றார்.

ஷேக் சயாத் ரோடு, எமிரேட்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியின் அருகில் அமைந்துள்ள எமிரேட்ஸ் தியேட்டரில் இன்று மாலை 6 மணியளவில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இளைய தலைமுறைப் பாடகர்களில் தற்போது அதிக கவனத்தைப் பெறுபவர் குருசரண். சிக்கில் சகோதரிகள் நீலா-குஞ்சுமணியின் பேரன். இவர், இசைச்சுடர், யுவகலாபாரதி, நாத ஒளி எனப் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை கர்நாடக இசை உலகில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு: ரமேஷ் விஸ்வநாதன் - 0505865375
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications