Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரியாத புதிர்- சந்தர் சுப்பிரமணியன்

Subscribe to Oneindia Tamil

எல்லாவற்றிலும் நீயாக
நீயே எனக்காக
எல்லாமே எனக்காகுமா இறைவா?
இது எந்தன் பேராசையோ?

Art கல்லாகி நின்றாலும்
கருவாக இருக்கின்றாய்
கருவாகி என்னுள்ளே-என்னை
கருவியாய் மாற்றிவிட்டாய்!

சொல்லாமல் சொல்கின்றாய்!
சொல்லாமல் கொல்கின்றாய்!- நீ
எல்லாமாய் எனக்காக- இவை
எல்லாம் எனக்காகுமா?

முள்ளாக நான் ஆனால்
கண்ணாக நீ ஆவாய்-
கண்ணாக நான் ஆக
முள்ளாகி முளைக்கின்றாய்!

என்னாலும் புரியாத புதிரே
என்றாலும் எனக்கேன் நீ எதிரே?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+