• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அறுந்து போன ஒரு இழை

By Staff
|

அவசரம் கோர்த்த தருணம் பார்த்து

மனதில் அசைபோட்டு வைத்து,

குளித்தபோது கொஞ்சம்

குழம்பியபோது கொஞ்சம்

நினைவை உருச்செய்து

பிழைத்துப் பிழைத்துக் கடந்து

ஆற அமர நிதானித்து

அறுந்துபோன இழையெல்லாம்

ஒவ்வொன்றாய் ஆழக்கோர்த்து

நைந்துபோன கவிதைக்கு

நிறைய நம்பிக்கையோடு

கருக்கொடுக்க முயற்சிக்கிறேன்,

நீ,

கிழித்துப்போன என் மனசைப்போல!!

Man -வேதா மஹாலஷ்மி(piraati@hotmail.com)

இவரது முந்தைய படைப்புகள்:

1. எல்லாம்தான்....

2. ஜனனம்

3. விளையாட ஒரு பொம்மை

4. மழையில் குடை

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.



 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X