அனிச்சைத் தேடல்கள்
Subscribe to Oneindia Tamil
-அனுக்ரஹா
இருளில் தலையணையை
இறுக்கியபோது,
கதகதப்பான புடவை ஸ்பரிஸமும்,
அரவணைக்கும்
கண்களின் தாலாட்டும்
மறைந்தது
உறுத்துகிறது.
வார்த்தைகளால்
சுருங்கும் முகங்கள்,
குழந்தைப் பருவம்
செய்த மாயங்கள்
மறைந்ததென்றது...
ஜன நெருக்கடியில்
மூடிய கண்கள்,
என்றோ தொலைந்த,
நட்சத்திர இரவுகள்
கற்பனையால்
மீளுவதும்
கடினமென்றது.
தனிமையில்
புன்னகைக்கும்
முகம்,
என்றோ ரசித்த
பாடல்களைப்
பிரதிபலிக்கின்றது.
நினைவுகளில்
மூழ்கும்போது
நிகழ்காலம்
நினைவிற்கு வருகிறது,
ஒரு சின்ன அதிர்ச்சியாக!
-அனுக்ரஹா([email protected])
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications