மனமே நீ ஒரு தீர்க்கதரிசி!!!
Subscribe to Oneindia Tamil
- சபரி
அரை கால் சட்டையில் அரை சாண் கிளிசல்
ஒரு வேளை சோற்றில் ஒரு கை கல்லு
யதார்த்ததையும் தாண்டி மனதில் ஒரு கனவு
ஒரு காது இல்லாத பை, பல பக்கம் இல்லாத புத்தகம்
சட்டம் இல்லாத பலகை, பட்டன் இல்லாத சட்டை
இயல்பை மறந்து ஏனோ மனம் மட்டும் வானில்
உணவு மறந்த வயிறு, வார் அறுந்த செருப்பு
நெடு நேர வெயில் பயணம், பையில் புத்தகமும் தட்டும்
நெஞ்சில் மட்டும் வருங்கால கனவின் களியாட்டம்
அரை வயிறு கஞ்சியில் கரை புரண்ட கண்கள்
காலம் போட்ட பிச்சை- கல்லூரி வாசல்
மனம் என்னவோ தினம் ஒரு கனவு காணும்
மீண்டும் மீண்டும் சலவை செய்த அதே சொக்காய்
காலை முழுதாய் மூட வழியில்லாத தோல்கள்
கனவு மட்டும் மவுனமாய் மனதில் ஆர்ப்பரிக்கும்
சாதிக்கும் மனமே நீ ஒரு தீர்க்கதரிசி!!!
- சபரி (mailto:[email protected])
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications