கலாச்சாரத்தின் பிடியில்
Subscribe to Oneindia Tamil
-மன்மதன்
இரவு நேரம்
வழியனுப்பிச் சென்ற நண்பன் நினைத்திருப்பான்
மிதவைப்பேருந்து மிகவும் நன்றென்று-ஆனால்
மிதவைப்பேருந்து மிதக்க வைத்தது என்னையல்ல
முன் இருக்கையில் உள்ளவர்களை மட்டுமே
குலுங்கியது முன் இருக்கைகள் மட்டுமல்ல
என் உணர்வும், மனமும் தான்
நகரஎல்லை வரை வந்த வெளிச்சம்
முன் இருக்கையில் உள்ளவர்களுக்குத் தொல்லை
சத்தம் இல்லாமல் முத்தங்கள் பரிமாறப்பட்டன
நித்திரையில்லாமல் நானோ என் வயதறிந்தேன்
கலாச்சாரம் விட்டுவிடவில்லை அவர்களையும்-நினைக்கிறேன்
இல்லாமல் இருக்க அவர்களைப்போல் நானும்
உணர்வுப்பட்டறை என்மனம் பழுதை சரிசெய்ததால்
நம்புகிறேன் நானும் நல்லவன் தான்
மன்னிக்க வேண்டுகிறேன் மங்கையே-நானும்
என் மனது ஏதேனும் பிழையிருந்தால்...
-மன்மதன்([email protected])
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications