உதகையின் குளிர் உனக்குஎரிமலைக் கொதிப்பு எனக்கு ...- கருணாநிதி முதல்வர் கருணாநிதி தயாநிதியைத் தாக்கி மீண்டும் ஒரு பூடகக் கவிதையை எழுதியுள்ளார்.அழகிரி, மாறன் சகோதரர்கள் இடையிலான மோதலுக்குப் பின்னர் சமீபத்தில் முதல்வர் கருணாநிதி முரசொலியில் உணர்ச்சிப் பூர்வமான ஒரு கவிதையை வடித்திருந்தார்.இந்த நிலையில் மீண்டும் ஒரு கவிதையை எழுதியுள்ளார் கருணாநிதி. அந்தக் கவிதை இதோ ...உதகையின் குளிர் உனக்கு ..உவகையை மேலும் பெருக்கும்.எரிமலைக் கொதிப்பு என்னை சுட்டுப் பொசுக்கும்கோடை வானமே குடையானால் - இங்கேமேடையில் வீசுமோ மென் காற்று?ஆடை நகர்த்தும் அருவியில் மூழ்கி - அன்றில்பேடை அணைப்பில் இன்பம் பருகி; துன்பப்பீடை அனைத்தும் புறங்கண்டிடவேகனாவொன்று கண்டேன் - அதுகனாவாகவே போகாதென்பேன்!
முதல்வர் கருணாநிதி தயாநிதியைத் தாக்கி மீண்டும் ஒரு பூடகக் கவிதையை எழுதியுள்ளார்.
அழகிரி, மாறன் சகோதரர்கள் இடையிலான மோதலுக்குப் பின்னர் சமீபத்தில் முதல்வர் கருணாநிதி முரசொலியில் உணர்ச்சிப் பூர்வமான ஒரு கவிதையை வடித்திருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு கவிதையை எழுதியுள்ளார் கருணாநிதி. அந்தக் கவிதை இதோ ...
உதகையின் குளிர் உனக்கு ..
உவகையை மேலும் பெருக்கும்.
எரிமலைக் கொதிப்பு என்னை சுட்டுப் பொசுக்கும்
கோடை வானமே குடையானால் - இங்கே
![]() மேடையில் வீசுமோ மென் காற்று? ஆடை நகர்த்தும் அருவியில் மூழ்கி - அன்றில் பேடை அணைப்பில் இன்பம் பருகி; துன்பப் கனாவொன்று கண்டேன் - அது கால் கொப்பளிக்க காதலியைத் தேடி ஓடுகின்றேன்; கழகம் எனும் காதலுக்கேற்ற சுந்தரி யென்றும் குளிரில் காலமெல்லாம் காத்திருந்து கை பிடித்து விட்டு நான் என்ன நளனா? அவள்தான் என்னை; கருணாநிதி என்ன சொல்கிறார், யாரைச் சொல்கிறார், எந்த நிகழ்வைச் சொல்கிறார் என்பது புரிகிறதா?? |
| படைப்புகளை அனுப்ப: கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |













Click it and Unblock the Notifications