காத்திருக்கேன் கடலோரம்-ரிஷி சேது
Subscribe to Oneindia Tamil
காலோரம் அலைபாய
பாவாடை மேலுயர்த்தி
பாந்தமாய் நீ விலக
துடிக்குதடி
எம்மனசு
துள்ளி வரும் அலையாட்டம்....
கண்ணோர சாடையிலே
சாயங்கால திட்டமெல்லாம்
அழகாக நீ சொல்ல
மெல்லவிலகுதடி
என் நெஞ்சு உனைநோக்கி....
நோகாமல் நீ சொன்ன
வார்த்தையெல்லாம்
மொத்தமாய் சேர்த்துவெச்சேன்
வசனமாய் எழுதிவெச்சேன்
நொடிமுள்ளு
மணிமுள்ளாய் ஆனதென்ன?
மணி முள்ளு
முள்ளாய் போனதென்ன?
மழைபோயி வெயில் வந்து
வெயில் போயி
மழை வந்து....
இப்படி நகராமல்
போனதென்ன
ஆயிரம் சொல்லியென்ன
ஆர்வமாய் பேசியென்ன
அவபோயி நாளாச்சு
பொதச்ச எடம்
காடாச்சு
காடெல்லாம்
முள்ளாச்சு....
காத்திருக்கேன்
கடலோரம்
அலை வரும் போகும்
அவ கால் தொட்ட அலை
என் கால் மோத
துடிக்கும் என் மனசு
அவ தொட்ட அலையாட்டம்....
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications