'பஞ்ச' பண்டவர்கள்!
Subscribe to Oneindia Tamil

-முத்தாசென் கண்ணா
எத்தன மொற ஏறுழுதும்
எள்ளுளுந்து வெளையலையே
எட்டி எட்டிப் பாத்தாலும்
ஒசந்த மானம் கருக்கலையே
கொளம்பு ஊத்துன சோறெல்லாம்
கொழுத்துப் போன ஜனங்களுக்குத்தான்
எத்தினி வருசம் கடந்து போனாலும்
ஏழைக்கு எப்பவுமே எள்ளுருண்டைதான்
ஒத்த வேல கஞ்சி ஊத்தி
கட்ட உசிர புடிச்சு வெச்சிருக்கோம்
இப்படியே ரெண்டு நா கடந்தா
இருக்கப்போறது ஒடம்பு மட்டும்
ஓடையெல்லாம் வத்திப்போச்சு
இந்த கூழாங்கல்லுக சாகலியே
திங்க மணல தேடினாலும்
லாரி போக நிக்கலியே
இதே கேள்விய நாங்களும்
எத்தினி நாளா கேட்டுகிட்டிருக்கோம்
இப்பவாவது உண்மைய சொல்லுங்க
எப்பத்தான் எங்களுக்குத் தை பொறக்கும்?
-முத்தாசென் கண்ணா ([email protected])
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications