மன்னிப்பு
-சபரிநாதன் கோவிந்தன்
மனிதாபிமானம்,
இறையருள்
கருணையின் ஆழ்ந்த அனுதாபம்
அபிமானத்தின் மணி மகுடம்
அனுதாபத்தின் உச்சக்கட்டம்
இறையன்பின் உத்தமம்
நிஜத்தின் கனவு
தனிமையின் மவுனம்
நெஞ்சின் நெகிழ்ச்சி
உயர்ந்த பண்பு
ஒழுக்கத்தின் நாகரீகம்
உண்மையின் ஆருயிர்
பண்பின் பகுத்தறிவு
நெறியின் நேர்மை
சமாதானத்தின் சந்தோஷம்
அன்பின் தானம்
அடக்கத்தின் அஸ்த்திவாரம்
அறிவியலின் ஆன்மீகம்
வீரத்தின் விடாமுயற்சி
நல்லவர்களின் எளிமை
கடவுளின் நிழல்
இறைவனின் மறு உருவம்
உன்னத தானம்
அறிவின் எழுச்சி
ஆனந்தத்தின் அடைமழை
மானிடத்தின் பிடிவாதம்
இயற்கையின் எழில்
இன்பத்தின் எல்லை
அகம்பாவத்தின் அருமருந்து
இல்லறத்தின் விளக்கு
உலகத்தின் சமாதானம்
உயர்ந்தோரின் உற்றத் தோழன்
சான்றோரின் சகவாசி
பண்டிதனின் பெருந்தன்மை
பாமரனின் அறியாமை
தாய்மையின் அடையாளம்
குணத்தின் விடாமுயற்சி
குழந்தையின் மனம்
பெண்மையின் மென்மை
இதயத்தின் கருணை மனு
கடவுளை காண இது ஒரு வழி
இறைவன் அளித்த ஆறாவது அறிவு
மனிதா மன்னிக்க,
மனம் இல்லையோ இனியும் உனக்கு....
-சபரிநாதன் கோவிந்தன் ([email protected])
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications