அக்கினி சிறகில் உயர பறந்த குழந்தை அவர்.. அப்துல் கலாம் பிறந்தநாளுக்கு வாசகரின் உருக்கமான கவிதை!
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு வாசகர் ஒருவர் உருக்கமான கவிதை எழுதியுள்ளார்.
சென்னை: முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு வாசகர் ஒருவர் உருக்கமான கவிதை எழுதியுள்ளார்.
முன்னாள் குடியரசுத்தலைவரும், விஞ்ஞானியுமான தமிழகத்தை சேர்ந்த அப்துல் கலாமிற்கு இன்று பிறந்த நாள். இன்றோடு அவருக்கு 87 வயது ஆகிறது.

இதனால் இந்தியா முழுக்க பலர் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். இதைமுன்னிட்டு வாசகர் ஒருவர் அவரது பிறந்த நாளுக்காக கீழ்க்கண்ட உருக்கமான கவிதையை எழுதி உள்ளார்.
தமிழகத்தின்
கடைக்கோடி
என்பது ராமேஸ்வரம் !
அங்கு பிறந்த
கடைக்குட்டி நீதானே
தமிழகத்தின் நல்வரம் !!
உன் மரம் வளர் கவிதை
எனக்கு மிக விருப்பம் !.. ..
நின் கருத்துகள் ஆழ படித்தால்
இளைஞரெல்லாம் ஆவாரே
சிறந்த அறிவில் கர்ப்பம் !!.....
உன் அக்கினி சிறகுகள்
உயரபறந்து புகழில் சிறந்தது !
ஆனாலும் என்னவோ-உன்
மனமும் முகமும் குழந்தையாய்
மாறி அல்லவா சிரித்தது !!
வீணையோடு சேர்ந்து
விண்வெளியினை மீட்டினாய் !
பாரதமும் சிறப்பென்று பாருக்கு- ஏவு
கணையோடல்லவா காட்டினாய் !!
இந்திய மகுடத்தில் நீயொரு
ஜொலிக்கும் ரத்தினமாம் ! உனை
இதயத்தில் நினைக்கிறோம்
உன் பிறந்த நாளான இத்தினமாம் !!
உன் பெரும்புகழ் என்பது ஏவுகணை !
எப்படி மறப்போம் நாங்கள்
தமிழருக்கு பெருமை தந்த உனை !!...
பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா..
- கவிஅன்பு.துள
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications