வெள்ளிக்கிழமையும் வெண்காற்சட்டையும்.. வேண்டாமே!
சென்னை: பள்ளி மாணவிகளுக்கு வெண்ணிற சீருடையால் ஏற்படும் பெரும் சிரமத்தை தனது கவிதை வரிகளில் விளக்கியுள்ளார் கெளசல்யா. மகளிர் தினத்தையொட்டி எழுதப்பட்ட இந்த கவிதை, மாணவிகளின் துயர் துடைக்கும் உதவும் என்றால் மகிழ்ச்சியே.

வெள்ளிக்கிழமையும் வெண்காற்சட்டையும்
ஊர் கூட்டி சீர்சடங்கு செய்து சொல்லியாயிற்று
பருவம் எய்தினாள் என்று
இயற்கையே இதுவென இலகுவாய் எடுத்துக்கொள்ளப் பழக்கியும் ஆயிற்று.
ஆனால் கண்களில் ஏனிந்த மிரட்சி
ஓகோ !?
வெள்ளிக்கிழமை !
வெள்ளைச் சீருடை அதுவும்
வெள்ளைக் காற்சட்டை !!!
வகுப்பறை காலியாகக் காத்திருந்து
மனமறிந்த தோழி கொண்டு
கறையிலையென உறுதிபடுத்திக் கொண்டு
கடத்தும் ஒவ்வொரு பொழுதும் பெண்
கடவுளாயினும் மன அழுத்தம் தரும் !
வெண்சீருடை வேண்டாம் - அதுவும் விளையாட்டுச் சீருடையாக
வெண்சீருடை வேண்டாம்
முன்னேறிச் செல்லும் பெண்ணை
பின்னே பின்னே திரும்பிப் பார்க்கச் சொல்லும் வெண்சீருடை வேண்டவே வேண்டாம்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications