தினம் வைத்து கொண்டாடப்பட வேண்டியவரா அம்மா?
Subscribe to Oneindia Tamil
அம்மா..
இது மூன்றெழுத்து மந்திரம்....
தன்னலமறியா ஜீவன்..

அகிலத்தை... மூர்ச்சையாகாமல் காக்கும் கவசம்...
உழைப்பில்... கடிகாரத்தை மிஞ்சியவர்...
அன்பின் ... அட்சயப் பாத்திரம்...
கருணையில்... வான்மழை...
அம்மா... தினம் வைத்து கொண்டாடப்பட வேண்டியவரா நீங்கள்? இல்லை... இல்லை தினந்தோறும் ...
கொண்டாடப்பட வேண்டியவர்...
நீரோ... வாழ்க்கையை சொல்லிக் கொடுத்தீர்...
நானோ ... தங்களுக்கு வாழ்த்துகளை சொல்லித் திரிகின்றேன்...
ஆனால் தங்களுக்கு தேவை வாழ்த்துகள் அல்ல... தினந்தோறும் நாலு வார்த்தை என்பதையும் அறிவேனம்மா..
உன் பெயரோ 'சின்னத்தாய்'...
ஆனால் நீ ஆக்கினாய்.. என் கஷ்டங்களை, துயரங்களை..சின்னதாய்....
- இராம.சக்திவேல்
மதுரை
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications