Rasi Palan This Week: காசு பணம் துட்டு மணி மணி..கும்பத்திற்கு குதூகலம் ஆரம்பம்.. இதில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம். தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறக்கப் போகிறது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும்.
மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு கொண்டாட்டமான காலகட்டமாக இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் குரு அமர்ந்து முழு பார்வையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பாக்கியத்துக்கு அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் இணைந்து உங்கள் குடும்ப ஸ்தானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. குடும்பம் அமையும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத சந்தோஷங்கள் ஏற்படும். எதிர்பாராத பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
ஆரோக்கியம்
புதன் சுக்கிரன் அஷ்டமத்தில் செவ்வாய் வீட்டில் அமரும்போது கழிவுப் பாதை, சிறுநீர் தொடர்பான பிரச்சனை, மறைமுகம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். 11 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் சூரியன் செவ்வாய் அரசாங்க உத்தியோகம், பதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களில் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தால் ஒரு சில விஷயங்களில் பிரச்சனைகள் ஏற்படும். நண்பர்களை தூரமாக வைக்கும் சூழல் ஏற்படும்.
பணத்திற்குப் பஞ்சம் இருக்காது
உடம்பில் விட்டமின், கால்சியம் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. புதன் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. தொழிலில் விருக்தி ஏற்படும். வேலை செய்யும் இடம் நன்றாக இருக்கும். குரூப்பாக சுற்றுலா செல்வீர்கள். புத்தாண்டுக் கொண்டாட்டத்தை தொடங்குவீர்கள். ஏற்றம் மிகுந்த நேரமாக இருக்கும். நண்பர்களால் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளதால் கவனம் தேவை.
வழிபாடு
குருவாயூர் கிருஷ்ணர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 85 சதவீதம் நன்மைகள் உண்டாகும்.
-
Meenam: மீன ராசியினரே கவனம்!.. ஜூன் மாதத்தில் வரப்போகும் சோதனைகள் என்ன? -
ராஜயோகம் பெறும் கடக ராசி.. ஜூன் மாதத்தில் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications